Designed by Iniyas LTD
மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா
வவுனியா தெற்கு வலய மட்ட தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெவுள்ளது.
வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலையில் இடம்பெறும் வலய மட்ட விழா பாடசாலையின் அதிபர் திருமதி கே. நந்தபாலன் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா கலந்து கொள்ளவுள்ளார்.