தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாணவி வித்தியா கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

vithyaமாணவி வித்தியா கொலை வழக்கில் 13 ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நபர் நேற்று செவ்வாக்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஸ்ரீலங்கா குற்றம் புலனாய்வு பிரிவினர் 12 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் புங்குடுதீவினைச் சேர்ந்த மற்றுமொறு சந்தேக நபரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச சாட்சியாகச் செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Comments
Loading...