Designed by Iniyas LTD
மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஐப்பசி 2018….
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட இம்மாதத்தில் வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள்,
மாமனிதர்கள் உட்பட அன்னிய சிறீலங்கா அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு ,
தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் வழமைபோல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் (OX17 3NX) நடைபெற்றுள்ளது.



