தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மானிய சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூபாய் 2 உயர்வு!

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.2 எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன.

கடந்த மாதம் 1&ந்தேதி 14.2 கிலோ எடை கொண்ட மானிய எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5 ரூபாய் 57 காசுகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...