தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மார்க்சிஸ்ட் கம்யூ., முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை: திருமாவளவன்

thirumaஆர்.கே. நகரில் மார்க்சிஸ்ட் கம்யூ., போட்டியிட எடுத்திருக்கும் முடிவில் எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே. நகரில் மார்க்சிஸ்ட் கம்யூ., போட்டியிட எடுத்திருக்கும் முடிவில் எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை.  தேர்தலுக்கு அப்பால் மக்கள்நலக்கூட்டணி இணைந்து செயல்படும். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  உறுதியாக உள்ளது. போராட்டக்களத்தில் மக்கள்நலக்கூட்டியக்கமாக செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...