தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மிளக்காயத் தூளை முகத்தில் வீசி சங்கிலி பறிப்பு!

90424bb3-2a45-4ecc-a772-c4fcbf6dce06-300x225மிளகாய்த் தூளை முகத்தில் வீசி நபர் ஒருவரின் கழுத்தில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்றிரவு பதுளை புறநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தங்கச் சங்கிலியை பறிகொடுத்த நபர், தனக்கேற்பட்டநிலை குறித்து பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பதுளை பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...