தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் பிறப்பிடத்திற்கு செல்ல முடியாது – பூந்தோட்ட சிதம்பரபுர முகாம் மக்கள்

கடந்த 09 வருடங்களாக யுத்த காலகட்டத்தில் வவுனியா, சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் முகாம்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை சந்திக்க வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் சென்றிருந்தார்.safe

முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் பிறப்பிடத்திற்கு செல்ல முடியாது என தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் தொழில் மற்றும் பிற வசதிகள் கிடைத்திருப்பதனால் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதென தெரிவிக்கின்றனர்.

200ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் மேலும் அரசாங்கத்திடம் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான இடம் மற்றும் வீடு வசதிகளை பெற்று தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Comments
Loading...