தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளி எனக்கூறி பல தமிழ் பெண்களை ஏமாற்றி வரும் கனடா வாழ் தமிழன்?

killer-1-640x430தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் 2009 ம். ஆண்டு ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது
அதிலும் குறிப்பாக வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்பங்கள் , மனைவி , பிள்ளைகள் என அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது இதில் வேதனையானவிடையம் என்னவென்றால் குறித்த போராளிகள் குடும்பம்களிற்கும் மற்றும் அது சார்ந்தவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான ஒரு இடைவெளி காணப்படுகிறது இந்த இடைவெளியானது யாராலும் திட்டமிட்டு உருவாக்கபடவில்லை தானாகவே உருவாகியுள்ளது. இதற்கான காரணங்கள் நிறையவே இருந்தாலும்.
பிரதான காரணி பொருளாதார பிரச்சனையே.

இதன் காரணமாகவே கணிசமானோர் ஏனையோரிடம் இருந்து ஒதுங்கி வாழுகிறார்கள். சிலர் இந்தியாவிலுள்ள அகதி முகாம்களிலும் முகாமிற்கு வெளியேயும் கவனிப்பார் இன்றி அன்றாட வாழ்வாதாரத்துக்காக தினமும் போராடுகின்றார்கள்

இவர்களின் இந்த வறுமையை வெளி நாட்டில் உள்ள ஒரு சில முறைதவறி பிறந்தவர்கள் தமக்கு சாதகமாக பயன் படுத்தி அவர்களின் வாழ்க்கையை மேலும் மேலும் நாசமாக்கி விடுகின்றனர். இதில் குறிப்பாக ‘கனடாவில்’ வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான “சுலோயன்” (சுதன்) என்பவரே ஒரு சில பெண் போராளிகளையும்
பல விதவைகளையும் திருமணம் என்ற பெயரில் நாசமாக்கி வருகிறார் மென் மேலும் பெண்கள் பாதிக்கப்படாது இருக்க இவர் பற்றிய சில விபரங்களை இங்கு தருகிறோம்

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபருக்கு திருமண வயதில் மக்கள் ஒருவரும் உள்ளார் வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் காவலராக வேலைசெய்த இவர் மாணவி ஒருவரிடம் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட குற்றத்துக்காக விடுதலை புலிகளால் கைது செய்யப்பட்டு வன்னியில் தடுத்து வைக்கப்பட்டார்.
விசாரணையின் போது பல சமூக விரோதிகளுடைய விபரங்களை
தெரிவித்ததால் தண்டனை முடிந்து விடுதலை செய்யும் தறுவாயில் வவுனியாவில் உள்ள அனைத்து சமூக விரோதிகளின் விபரங்களையும் சேகரித்து திருவதெனும் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த ஒரு சம்பவத்தினை வைத்துக் கொண்டு 2009 ம் ஆண்டு ஆயுத மௌனிப்பை தனக்கு சாதகமாக பயன் படுத்தி விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறையின் முக்கிய பொறுப்பாளராக தன்னைதானே அறிமுகம் செய்து கொண்டு நாளுக்கு நாள் தனது பெயரினையும் மாற்றம் செய்து பொருளாதாரத்தில் பின்தங்கி அகதி முகாம்களில் கஷ்டப்படும் அப்பாவிகள் மீது இவரின் வெறியாட்டிடம் தொடர்கிறது.

killer-1-640x430

தனது மணைவிக்கு வேறு ஒரு
நபருடன் தொடர்பு உள்ளதால் தான் தனிமையில் வாழ்வதாக சொல்லிவருகிறார். இவருடைய வெறியாட்டிடத்தில் பாதிக்கப்படடவர்களில் பெண்போராளிகளும் அடங்குவர். பல்லாவரத்தில் ஆதரவற்றிருந்த முன்னாள் பெண் போராளி ஒருவரை எப்படியோ மோப்பம் பிடித்த இவர் தான் ஒரு இணையத்தளம் வைத்திருப்பதாக கூறி அதற்கான எழுத்து வேலைகள் செய்து தருமாறு மடிக்கணணி ஒன்றினை கொடுத்து அறிமுகமாகி பின்னர் அந்த பெண் போராளியை திருமணம் செய்வதாக சொல்லி அதன் வாழ்க்கையை நாசமாக்கியவர்.

மேலும் இந்தியாவில் சென்னை மதுரை ஆகிய இடங்களுக்கு சென்று ஈழ ஆதரவாளர்களிடம் தன்னை போராளி என அறிமுகப்படுத்தி விடுதலைப்புலிகளின் நற்பெயருக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும்,பாரதுரமான சில வேலைகளையும் செய்ய முயற்சி செய்து வருவதாகவும் இவரை தாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரி (IB) ஒருவர் தெரிவித்துள்ளமை ஈழ உணர்வாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக பல மோசடிகள் எல்லாவற்றையும் ஆதாரப்படுத்தினால் பாதிப்புகள் வரும் என்பதால் பாதுகாப்பு கருதி அமைதி காக்கவேண்டி உள்ளது தற்போது கூட இவர் இந்தியாவில்
முகாமிட்டுள்ளதாகவும் மீண்டும் ஒரு புதிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது இவர் குறித்து தமிழ் நாட்டில் உள்ள ஈழத்து பெண்கள் அனைவரும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் இவர் பெண்களுடன் பேசிய ஆபாச உரையாடல் களையும் விரைவில் வெளியிட உள்ளோம் .

Comments
Loading...