Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் கிணறுகளை சுத்தப்படுத்தும் படையினர்..
கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட,
மன்னாகண்டல் பகுதியில் இராணுவமும் கடற்படையும் இணைந்து கிணறுகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்









