தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் சிறப்புற இடம்பெற்ற பாலன் பிறப்பு வழிபாடு..

முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும் பாலன் பிறப்பு விசேட ஆராதனைகள் முல்லைத்தீவின் பல பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இடம்பெற்றது

அந்தவகையில் முல்லைத்தீவு இராஜப்பர் ஆலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் இடம்பெற்றது .

Comments
Loading...