தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பகிரங்க ஏல விற்பனை..

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் ஏலம்விடபடவுள்ளது.

இத்தகவலை நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்

எதிர்வரும் 11.05.2019 அன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் அரசுடமையாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...