Designed by Iniyas LTD
முல்லையில் இன்று பூரண கடையடைப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்தகங்கள் மூடப்பட்டமை தொடர்பிலும் மருத்துவமனைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோரியும் இன்றைய தினம் மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் பாரிய ஆரப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர்
இதற்க்கு ஆதரவாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் மருந்தகங்களை மூடி திடீர் நடவடிக்கை மேற்கொண்டமை மருத்துவமனைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு ஆதரவாகவும் கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.








