தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லையில் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது..

முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் நேற்று இரவு தமிழ் மீனவர்களின் படகுகள் வலைகள் வாடிகள் என்பன எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதாகிய சந்தேக நபர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Comments
Loading...