தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அங்கஜன் ராமநாதன்…

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் பகுதியில் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று  அங்கஜன் ராமநாதன்  சந்தித்துள்ளார்.

 மக்களுடைய வேதனைகள் தற்போது இடம்பெயர்ந்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து அவர்களுடைய வசிக்கும் இடத்தை இழந்து படும் வேதனையை பார்த்து அவர்களுக்கான ஆதரவை கொடுத்து அவர்களுக்கு முடியுமான உதவிப்பொருட்களை குடுக்கிரார்கள்.

இந்நிலையில்  நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள்  வெள்ளத்தால் பாதிக்கபட்ட  மக்களிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என கூட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை அங்கஜன் இராமநாதனுடன் நாமல் ராஜபக்க்ஷவும்  பாதிக்கபட்டுள்ள மக்களை பார்வையிட சென்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...