Designed by Iniyas LTD
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ் மிருசுவிலில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ் மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செம்மணி
இதேவேளை தமிழினப் படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு, செம்மணியில் இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில், வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


