Designed by Iniyas LTD
மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு – வவுனியாவில் சம்பவம்..
வவுனியா மரக்காரம்பளை வீதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அவரது வீட்டிற்கு முன்பாக உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
43 வயதுடைய இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் என்ற நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.
