தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் Windows 10இன் Technical Preview பதிப்பினை வெளியிட்டிருந்தது

மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் Windows 10 இயங்குதளத்தின் Technical Preview பதிப்பினை வெளியிட்டிருந்தது.

இதேவேளை முற்றுமுழுதகாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பபட்ட Lumia கைப்பேசியும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ms_windows_family_001

இக்கைப்பேசியானது தற்போது Windows Phone 8 இயங்குதளத்திலேயே செயல்பட்டு வருவதுடன் விரைவில் இக்கைப்பேசிக்கான Windows 10 பதிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது Windows 10 இயங்குதளத்தின் Technical Preview பதிப்பானது லேப்டொப் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...