Designed by Iniyas LTD
மைத்திரி அரசு சம்மந்தனுக்கு கொடுத்துள்ள சொகுசு பங்களா!
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு கெப்பட்டிபொல மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் தீர்மானத்திற்கமைய அவருக்கு தற்போது அந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.