தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோடி மகிந்த சந்திப்பு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நியூயோர்க்கில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், 13வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசப்படவில்லை என்று பிரிஐயிடம் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார். அதேவேளை, இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், சம்பூர் அனல் மின் திட்டம், மீனவர்களின் பிரச்சினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

mahinda-modi-un-

Comments
Loading...