தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ம.ந.கூட்டணியில் வல்லுநர் குழு அறிப்பு

makkalமக்கள் நலக்கூட்டணியில் வல்லுநர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றவர்கள் விவரம்:–

ம.தி.மு.க. : பாண்டியராசன், பெருமாள்சாமி, நல்லு இரா.லிங்கம்.

விடுதலைச் சிறுத்தை : சஜன் பராஜ், அகரன், எழில் இமயன்.

மார்க்சிஸ்ட் கம்யூ. : சுதிர்ராஜா, வெல்கின், கவாஸ்கர்.

இந்திய கம்யூ. : மணிமுடி, பாஸ்கர், ராமசாமி.

Comments
Loading...