Designed by Iniyas LTD
யாழில் ஆசிரியரை கத்தியால் வெட்டி நகைகள் திருட்டு!
சாவகச்சேரிப் பகுதியில், தனித்திருந்த ஆசிரியர் வீட்டில் உள்நுளைந்த திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் குறித்த ஆசிரியர் வீட்டில் உள்நுளைந்த திருடரகள் ஆசிரியரை கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் உட்பட பல நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
தொடர்புடைய பதிவு
கொடிகாமம் கச்சாய் வீதியை சேர்ந்த கந்தையா செல்வமலர் (வயது – 56) என்ற ஆசிரியரே இவ்வாறு தாக்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.