தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் நாளை மின் தடைப்படும் பகுதிகள்

யாழில் நாளை மின் தடைப்படும் பகுதிகள்!!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(22) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ். புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, குரும்பசிட்டி, வாகையடி, அச்செழு, பொக்கணை தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பராக் கல்லூரி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Loading...