Designed by Iniyas LTD
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் கைக்குண்டுகள்…

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கை குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து யாழ். பொலிஸாரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கை குண்டுகளை மீட்கும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அதகவல்கள் தெரிவிக்கின்றன.