Designed by Iniyas LTD
யாழ் கொக்குவில் பகுதி விசேட பொலிஸாரால் சுற்றிவளைப்பு…..
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில், இந்த சுற்றிவளைப்பு நடடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிவிகபப்டுகின்றது
அதோடு சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்களிடம் வாகன அனுமதி அட்டைகள், கொண்டு செல்லும் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விசேட சுற்றிவளைப்பின்போது வேறு எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.