தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் தெல்லிப்பளையில் மீட்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்!

weaponயாழ்ப்பாணம், தெல்லிப்பழை, குரும்பசிட்டி பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள், நேற்றுத்திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 60 ஆர்.வி.ஜி எறிகணைகள், 40 மில்லிமீற்றர் எறிகணைகள் – 66, 60 மில்லிமீற்றர் எறிகணைகள் 28, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் 70, டி.பி.என்.ஜி – 1600, சிக்ஸ்டி மோட்டார் பரா 4 மற்றும்ஆர்.வி.ஜி சார்ஜர் – 30 ஆகியன மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (25) கிணற்றை தூர்வாறும்போதே, ஆயுதங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, ஸ்ரீ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 

Comments
Loading...