யாழ் பொலிஸ் நிலையத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று! By செய்தியாளர் On May 4, 2021 Share யாழ் பொலிஸ் நிலையத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று! தொடர்புடைய பதிவு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளில்… Jul 27, 2021 ஹிஷாலினி இறந்த பின் அவரது குடும்பத்திற்கு ரிஷாத்… Jul 27, 2021 கிண்ணியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது Jul 27, 2021 யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இதுவரை 38 பொலிசார் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது . ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இன்று (4) வரையான காலப்பகுதியில் குறித்த பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Share FacebookTwitterGoogle+WhatsAppPinterestEmailViber