தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரணில் – சந்திரிகா முறுகல் -அரச கட்சிக்குள் குழப்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் கோத்தபாயவை காப்பாற்றுவதில் பிரதமர் ரணில் தீவிரம். இதனால் குழப்பத்தில் உள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா.ranil-santhirika

தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றுவதில் பிரதமர் ரணில் தடையாக இருப்பதாக அரச கட்சிக்குள் குழப்பம் இந் நிலைமைகளால் முக்கியஸ்தர்கள்  குழப்பத்தில் உள்ளதுடன் எதிர் காலத்தில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக லங்காசிறி வானொலியின் அரசியல் சிறப்பு ஆய்வில் சிரேஸ்ர அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.

Comments
Loading...