Designed by Iniyas LTD
ராஜபக்சவின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் கிழித்து வீசப்பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் கிழித்து வீசப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 3வது முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு கிழித்து வீசப்பட்டுள்ளன.
