Designed by Iniyas LTD
ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன் பிடித்த போது காணாமல் போன மீனவர் எட்வர் பிரான்சிஸை கண்டுபிடிக்கக் கோரிக்கை விடுத்து மீனவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.