Designed by Iniyas LTD
ரியுனிசியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 9 பேர் கைது
ரியுனிசியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள நூதனசாலை ஒன்றில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 23 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதனுடன் நேரடி தொடர்பை கொண்ட நான்கு பேரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக, ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.