தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லெப் கேணல் சுபன் வெற்றிக் கிண்ணத்திற்கான விளையாட்டுப்போட்டி!

Mannnaarin-Muththuவணக்கம் !
அன்புறவுகள் அனைவருக்கும் எதிர் வரும் 28/08/2016 ஞாயிறு காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் அமைந்துள்ள ஒக்ஸ்போட்  OX17 3QP  எனும் முகவரியில்   லெப் கேணல் சுபன் வெற்றிக் கிண்ணத்திற்கான . கரப்பந்து ,உதைபந்தாட்டப் போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டும் இடம் பெறும் என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்    நடைபெற இருக்கும் இவ் நிகழ்வில்.  அனைத்து உறவுகள். அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்

நன்றி

நிர்வாகம்,

உலகத்தமிழர் வரலாற்று மையம்.

Comments
Loading...