தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வங்கதேச இந்துக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர் கைது

வங்காளதேசத்தில் சமீபத்தில் இந்துக்கள் மீது பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்துக்களை தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வங்காளதேசத்தில் சமீபத்தில் இந்துக்கள் மீது பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றன.arrested

இந்துக்களை தாக்கியதாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து வங்காளதேச இந்து, புத்த, கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு கவுன்சில் பொதுச் செயலாளர் ராணா தாஸ்குப்தா கூறுகையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளும், 17 இந்து கோவில்களும் சூறையாடப்பட்டு உள்ளன. போராட்டக்காரர்களின் நோக்கம் சிறுபான்மை மக்களை வங்காளதேசத்தில் இருந்து வெளியேற்றி விட்டு அவர்களின் சொத்துகளை அபகரிப்பதே ஆகும் என குற்றம் சாட்டினார்.

Comments
Loading...