Designed by Iniyas LTD
வங்காலையில் 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் ஒருவர் கைது..
இன்று அதிகாலை சுமார் ஒரு கோடியே 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வங்காலை கடற்பகுதியில் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வங்காலைபொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.
