தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமராட்ச்சி கிழக்கில் 70 நாட்களை தாண்டி நடக்கும் போராட்டம்!

வடமராட்ச்சி கிழக்கில் 70 நாட்களை தாண்டி நடக்கும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றவும் ஒலி வாங்கியில் உரையாற்றவும் சண்டை பிடித்த அரசியல் வாதிகளுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா?

முள்ளிவாய்க்காலில் தங்கள் பிள்ளைகளை ராணுவத்திடம் கையளித்து விட்டு 8வருடமாக தேடி கிடைக்காத நிலையில் 70நாட்களாக அந்தக்காற்றிலும் வெயிலிலும் தவித்துக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்கு தயவுசெய்து கை கொடுங்கள்.ஊடகப்பணி செய்பவர்கள் தயவு செய்து அந்த நீதிக்கான போராட்டத்தை உலகறியசெய்யுங்கள்.

அங்கிருந்து தவிக்கும் எம் உறவுகளுக்கு விரைவில் நீதியை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படுவோம்.

Comments
Loading...