தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள  வங்கியொன்றில் கொள்ளை

வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள  வங்கியொன்றில் இன்று பிற்பகல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற  நபர்  பாதுகாப்பு அதிகாரி மீது மிளகாய் தூள் தூவி இந்த கொள்ளையினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவர வில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Comments
Loading...