Designed by Iniyas LTD
வள்ளிபுனத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருதொகுதி மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (25.) புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் சரஸ்வதி கல்யாணமண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவித்து வரவேற்று மதிப்பளிக்கப்பட்டு மதிய போசனமும் நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.




