Designed by Iniyas LTD
வவுனியாவில் நேற்றிரவு மூவர் கைது…
வவுனியாவில் நேற்றிரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சிகரெட்களை உடைமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஒருவரும், குடு, கஞ்சா போதைப் பொருட்களை மில்லிகிராம் அளவில் வைத்திருந்த குற்றசாட்டில் இருவருமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதுசெய்யபட்டவர்கள் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.