தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெருந்தொகை வெடிமருந்துகளுடன் மூவர் கைது!

article_1482236544-1வவுனியாவுக்கு  கொண்டுச்  செல்லப்பட்டு விநியோகிக்க தயாரான நிலையில் இருந்த வெடிமருந்து தொகையுடன் சந்தேகநபர்கள் 3 பேர், இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி மதவாச்சியில் இருந்து, முச்சக்கரவண்டியில் இந்த வெடி பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக இவர்கள் இந்த வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments
Loading...