தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா பட்டக்காடு முஸ்ஸிம் கிராமத்தில் இன்று சுமார் ஒரு மணிநேரம் சோதனை…

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து இரானுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் நாடெங்கும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் வவுனியா பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள முஸ்ஸிம் கிராமத்தில் இன்று சுமார் ஒரு மணிநேரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments
Loading...