Designed by Iniyas LTD
விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு..
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகள் தொடர்பில் உரைநிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெர்யவந்துள்ளது.
இது தொடர்பில் இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
விசாரணைக்காக அழக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல ஊடகவியலாளர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.