Designed by Iniyas LTD
விஜயின் சர்கார் படத்திற்காக அன்புமணியை வச்சு செஞ்ச சுப்ரீம் ஸ்டார்..
AR முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இளைய தளபதி விஜய் நடிக்க்கும் படம் தான் சர்க்கார்
இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரத் குமார், சுவரொட்டியில் முன்னணி நடிகர்களின் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் செய்தியல்ல என கூறியுள்ளார்
பெண்கள் வாழ விரும்பாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என சுட்டிக்காட்டிய சரத் குமார், இந்த விவாதத்திற்கு இது விவாதிக்கப்பட வேண்டும், புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் அல்ல என கூறியுள்ளார்.
