Designed by Iniyas LTD
விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து சாதனை படைத்த நாசா விண்கல் ..
அமெரிக்கா நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கிறது.
அந்தவகையில் நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற வகையை சார்ந்த செயற்கைக்கோளை “பின்னு ” என்ற விண்கல்லை ஆய்வு நடத்துவதற்காக விண்ணுக்கு அனுப்பியது.
பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “பின்னு ” என்ற விண்கல்லின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நாசாவின் விண்கலம் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
மேலும் விண்கல்லின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து ஆய்வு நடத்தி “பின்னு” விண்கல் பற்றிய அறிந்து கொள்வோம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.