தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விண்டோஸ் 10ஐ இனி இலவசமாக அப்கிரேட் செய்ய முடியாது

விண்டோஸ் 7 (Windows 7) மற்றும் 8.1 (Windows 8.1) பயனர்கள் இனி விண்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தை இலவசமாக (Upgrade) அப்கிரேட் செய்ய முடியாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.windos 10

விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டு கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. இந்த ஒரு வருடத்தில் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்கிரேட் செய்து வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் திகதியில் இருந்து விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அப்கிரேட் செய்ய 119 டொலர்கள் செலுத்த வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Comments
Loading...