தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது..

நேற்று இரவு  கட்டுநாயக்கா விமான நிலையத்தி இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அனுமதிபத்திரம் இன்றி வௌிநாட்டு சிகரட் தொகையொன்றை வைத்திருந்த காரணதினால்  அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துளது

குறித்த நபரிடம் இருந்து 360 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...