Designed by Iniyas LTD
‘விழித்தெழு தமிழா’ சுவிஸ் ஒருங்கிணைப்புக்குழு வலிசுமந்த வேண்டுகோள்!
சுவிஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் ஈழத்து மக்களின் வலிசுமந்த வேண்டுகோள்…!
தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பு புலத்திலும் தொடர்கிறது…
“விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.
பிணங்களாய் வீழ்த்தப்பட்ட எம்மினத்தோர் உடல்கள் எம் கண் முன்னே மிதக்கிறது…
கலைஞர்களே! எம் உறவுகளின் பிணங்கள் மீது உங்கள் கால்கள் ஆடலாமா..?
தொடர்புடைய பதிவு
வர்த்தகப் பெருமக்களே! மரணித்த எம்மக்களை விற்றுப் பிழைக்கலாமா..??
வீரத் தமிழினமே இன அழிப்பை மறந்து நீ இருக்கலாமா..??
நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

