தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவை போற்றும் பொதுக்கூட்டம்!

unnamed-3-18-450x163செங்கொடி நினைவாக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நாம் தமிழர் கட்சி நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் ..

மூன்று அண்ணன்மார்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 27-08-2016 அன்று சென்னை இராமபுரத்தில் (அரசமரம் அருகில்) நடைபெறவுள்ளது. தங்கை செங்கொடியின் ஈகத்தை போற்றும் விதமாக அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள அழைக்கிறோம். என தெரிவித்துள்ளனர்.

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இடம்: சென்னை இராமபுரம் (அரசமரம் அருகில்)
நாள்: 27-08-2016 மாலை 5 மணி

unnamed-318x450

Comments
Loading...