தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீராணம் ஏரி தூர்வாராததே வெள்ள பாதிப்பிற்கு காரணம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

veeranamவீராணம் ஏரியை முறையாகத் தூர்வாரியிருந்தால் பெருமளவிலான வெள்ள பாதிப்பை தவிர்த்து இருக்கலாம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 மொத்தம் 47.5 அடியாக உள்ள ஏரியின் நீர்மட்டம் தற்போது 44 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்தால், 36 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

 இந்த ஏரி முறையாகத் தூர்வாரப்படாததால், முப்போகம் விவசாயம் நடைபெற வேண்டிய பகுதிகளில், ஒருபோக விவசாயம் மட்டுமே நடைபெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்

Comments
Loading...