தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெல்வாரான செரீனா வில்லியம்ஸ்

இன்றைய போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜேர்மனியின் ஸ்டெபி கிராப்பின் சாதனையை சமன் செய்யும் நோக்கில் ஆர்வத்துடன் இருக்கிறார்.serena

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)-4-ம் நிலை வீராங்கனையான சார்பின் முகுருஜா (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

இந்த போட்டியில் செரீனா வெற்றி பெற்றால், அவர் பெறும் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அவர் ஜேர்மனியின் ஸ்டெபி கிராபின் சாதனையை சமன் செய்வார். இந்நிலையில் 24 பட்டங்களை பெற்று அமெரிக்காவின் மார்க்கரெட் கோர்ட் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...