தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில் ஆரம்பம் …

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளென பலரும் கலந்துகொண்டுள்ளனர் .

Comments
Loading...