தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்காவின் கடன்தொகை ரூ. 87 இலட்சம் மில்லியன்!

Tamil_News_large_67294020130322235156ஸ்ரீலங்கா அரச நிதியின் 40 சதவீதம், போக்குவரத்து சபை, ரயில் திணைக்களம், மின்சார சபை, பெற்றோலிய திணைக்களம் ஆகியவற்றுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் மொத்த கடன்தொகை 87 இலட்சம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...